நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE ம் இந்த குழந்தையின் உ யிரைக் காப்பாற்ற உதவும்.. உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள்2 வயது குழந்தையின் இதய ஆபரேசன் செலவுக்காக எதுதர்மா அறக்கட்டளையின் என்ற இணையத்தளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ்- டில்லி ராணி தம்பதியரின் ஆண் குழந்தை விக்னேஷ் (வயது 2). குறை பி ரசவத்தில் பிறந்த விக்னேஷை, இன்குபேட்டரில் வைத்து தீ விர ம ருத்துவ கவனிப்பால் கா ப்பாற்றியிருக்கிறார்கள் டாக்டர்கள். ஆனால், பிறக்கும்போதே அவனுக்கு இதய நோ ய் இருந்ததால், பெற்றோரை வேதனையில் ஆ ழ்த்தியது.

செகந்திராபாத்தில் உள்ள ஒரு ம ருத்துவமனையில் குழந்தைக்கு ம ருத்துவ ப ரிசோ தனை செய்துள்ளனர். தொடர்ந்து சி கிச்சை அளித்தும் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன்பின்னர் சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு, குழந்தையின் உடல்நிலையை ப ரிசோ தனை செய்த டாக்டர்கள், குழந்தைக்கு விரைவில் இதய அ றுவை சி கி ச்சை (பிவென்ட்ரிகுலர் ஆ பரேசன்) செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் இந்த ஆபரேசனுக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் என்றும் கூறி, பணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தி உள்ளனர். குழந்தையின் உ டல்நி லை வி ரைவில் சீ ரடையும் என்று டாக்டர்கள் சொன்னது பெற்றோருக்கு ஆறுதல் அளித்தபோதிலும், சி கிச்சைக்கான செலவை கேட்டதும் அ திர்ச்சி அடைந்தனர்.

நெசவுத் தொழில் மூலம் குறைந்த அளவே சம்பளம் வாங்கும் வெங்கடேஷ், இவ்வளவு பெரிய தொகையை தி ரட்டுவது என்பது மு டியாத காரியம். இதனால், குழந்தையின் உ யிரைக் கா ப்பாற்றுவதற்காக ந ன்கொடையாளர்களின் உதவியை நா டியிருக்கிறார்.

குழந்தை விக்னேசுடன் பெற்றோர் வெங்கடேஷ்-டில்லி ராணி

‘நாங்கள் ஏழைகள். ஆனால் எங்கள் குழந்தை எங்களுடன் இருக்கும்போது நாங்கள் பணக்காரர்களாக உணர்கிறோம். எங்களுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள்’ என வெங்கடேஷ் வேண்டுகோள் வி டுத்துள்ளார்.

குழந்தை விக்னேஷின் உ யிரைக் கா ப்பாற்றுவதற்காக எதுதர்மா அ றக்கட்டளை மூலம் நிதி தி ரட்டப்பட்டு வருகிறது. நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாய் நிதியும், குழந்தையின் மறுவாழ்வுக்கு உதவியாக இருக்கும்.

குழந்தையின் இதய ஆப ரேசனுக்காக ஆன்லைன் மூலம் ந ன்கொடை வழங்க விரும்புவோர், எதுதர்மா அறக்கட்டளையின் என்ற இணையத்தளம் மூலமாக நிதி வழங்கலாம்.

இந்த குழந்தைக்கு உதவ இந்த லின்கை கிளிக் லிங்க் செய்யவும்

மேலும் தொடர்புக்கு:-

எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,ஈச்சனாரி,
கோயம்பத்தூர்,தமிழ்நாடு- 641021

+919600111639
+919087766633.

உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள்…

hey