தமிழில் பேசிய குட்டி தேவதையின் க்யூட் ரியக்சன்! மயங்கி போக வைத்த பேரழகு…. சலிக்காத காட்சிகுட்டி தேவதை தமிழில் பேசிய பிறகு கொடுத்த ரியக்சன் இணையவாசிகளை வியப்பிழ் ஆழ்த்தியுள்ளது.குட்டிக் குழந்தைகளின் மழழை மொழியை கேட்கவே மிகவும் ரசனைக்குரியதாக இருக்கும்.இணையத்தில் க்யூட்டான குட்டி தேவதையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.அந்தக் குழந்தை போடி என சொல்ல அவரது தாயார் என்ன சொல்ல வேண்டும் எனக் கேட்கிறார்.உடனே அந்தக் குழந்தை தன் அழகிய மொழியில் போங்க என அழகாகச் சொல்கிறது. அதன் பிறகு அந்த குழந்தை கொடுக்கும் ரியக்சனில் நீங்களே மயங்கிப் போவீர்கள்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey