கொ ரோ னா வை ர ஸ் அ பா யம்! தென்னிலங்கையின் ஒரு பகுதிக்கு சி வப்பு எ ச்சரி க்கைதென்னிலங்கையின் ஒரு பகுதி கொ ரோ னா ஆ பத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக சி வப்பு எ ச்ச ரிக்கை வி டுக்கப்பட்டுள்ளது.

கொ ரோ னா வை ர ஸ் தீ வி ரமடைந்துள்ள பிராந்திய நாடுகளிலிருந்து நோ யா ளர்கள் இலங்கைக்குள் நு ழைய மு யற்சிப்பதாக தக வல் கி டைத்துள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

மீ ன்பி டி பட குகள் மூலம் இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இருந்து அம்பலங்கொட பகுதிக்குள் நு ழையும் ஆ பத்து ஏ ற்பட்டுள்ளதால் சி வப்பு எ ச்ச ரிக்கை வி டுக்கப்பட்டுள்ளது.

இதனை த டுப்பத ற்காக மீனவர்களை தெ ளிவுப்படுத்து சி வப்பு எ ச்சரிக்கை அம்பலங்கொட பொ லிஸாரினால் மு ன்னெ டுக்கப்பட்டு வருகிறது.

ச ட்ட ரீ தியாக வர மு டியாத இ ந்திய உ ட்பட நாடுகள் பலவற்றின் கொ ரோ னா தொ ற்றா ளர்கள் பல்வேறு மு றைகளை பய ன்படுத்தி க டலுக்கு செ ல்லும் இலங்கை மீனவ ர்களை ஏமா ற்றி நா ட்டுக்கள் நு ழை ய மு யற்சிப்பதாக தகவல் வெ ளியாகியுள்ளது.

அந்த த கவலுக்கமைய இந்த சி வப்பு எ ச்சரி க்கை வி டுப்பதற்கு அம்பலங்கொட பொ லிஸார் ந டவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 50 நாட்களாக சமூக மட்டத்தில் எந்தவொரு கொ ரோ னா நோ யாள ர்க ளும் அ டையாளம் கா ணப்படவி ல்லை.

எனினும் இவ்வாறு வேறு நாடுகளிலிருந்து ச ட்டவி ரோ தமாக உ ள்நு ழைபவர்களால் மீண்டும் கொ ரோ னா வை ர ஸ் தீ வி ரமாக ப ரவும் அ பா யம் உ ள்ளதாக எ ச்சரி க்கப்ப ட்டுள்ளது.

hey