பிளாஸ்டிக் சேரில் அடுப்பு… அடடே இவ்வளவு நாள் இது தெரியாதே? என்னமா கண்டுபிடிக்குறாங்க பாருங்க…!என்ன தான் பட்டப்படிப்பெல்லாம் படித்து பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும், சில நேரங்களில் பாமர மக்களின் விஞ்ஞான அறிவில் அவர்களே கூட சொக்கிப் போவார்கள். அப்படியான ஒரு வில்லேஜ் விஞ்ஞானியின் சூப்பர், டூப்பர் கண்டுபிடிப்பு உலக அளவில் வைரலாகி வருகிறது.அப்படி என்ன கண்டுபிடிப்பு என்கிறீர்களா? சாதாரண பிளாஸ்டிக் சேரில் அடுப்பு செய்ய முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? பொதுவாகவே சிலர் தங்களிடம் இருக்கும் எந்த பொருட்களையும் விரயம் செய்யமாட்டார்கள். அதை மறுசுழற்சி செய்து வேறுபொருட்களாக உபயோகம் செய்வார்கள்.

இங்கேயும் அப்படித்தான் ஒருவர் பிளாஸ்டிக் சேரை தலைகீழாகக் கவிழ்த்தி, தெர்மாக்கோல், சிமெண்ட் ஆகியவற்றைக் கொண்டு செமையாக அடுப்பு செய்ததோடு அதில் சமைத்தும் அசத்துகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

hey