இந்த எண்ணில் பிறந்தவர்களின் வரன் வந்தால் மிஸ் செய்துவிடாதீர்கள்… பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.. இதோ அந்த எண்கள் உங்களுக்காக..!திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதனால் தான் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்போது நாள், நட்சத்திரம், ஜாதகம் எல்லாம் பார்க்கின்றனர். அதைவிட, சில எண்ணில் பிறந்தவர்களின் வரன் வந்தால் மிஸ் செய்யவேக் கூடாது. அதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ, கொட்டெனக் கொட்டும்.பொதுவாகவே எண் ஜாதகப்படி இன்று இந்தப் பதிவில் 9ஆம் எண்ணில் பிறந்தவர்களைப் பற்றிப் பார்க்கலாம். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 9 ஆம் எண்காரர்கள். இவர்களுக்கு செவ்வாய் பகவானின் ஆதிக்கம் அதிகம். சட்டென கோபம் வந்துவிடும் இவர்கள் யாருக்கும் பயப்படமாட்டார்கள். தானாக ச ண்டைக்குப் போகாத இவர்கள் வந்த சண்டையை விடமாட்டார்கள்.

வெற்றி, தோல்வியை அலட்டிக்கொள்ளாத இவர்களுக்கு சகிப்புத்தன்மை குறைவாக இருக்கும். மற்றவர்கள் செய்த நன்மை, தீமைகளை எப்போதும் மறக்கமாட்டார்கள். இவர்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் இருக்கும். கையில் காசே இல்லாவிட்டாலும் இவர்களைத் தேடிவரும். இவர்களில் பலரும் காவல் பணியில் இருக்கக் கூடும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் திறமையை மூலதனமாக்கி வாழ்க்கையில் முன்னேறுவார்கள். இவர்களுக்கு துணிச்சலும் அதிகம்.

அதேபோல் இந்தத் தேதியில் பிறந்தவர்கள் தினமும் மனதில் சித்தர்களை வணங்கி வந்தால் மனோதிடம் கூடும். எடுத்த காரியம் முடியும். பிறகு என்ன? எப்போதும் பணப்புழக்கம் கையில் இருக்கும் இந்த எண்களில் பிறந்தவர்களின் வரன் வந்தால் மிஸ்ஸே செய்துவிடாதீர்கள்!

hey