இப்படியெல்லாம் ரயில் பாதைகள் உள்ளனவா என பலரையும் வியப்பில் ஆழ்த்திடும் அதிசயம் !! வைரலாகி வரும் காணொளியை பாருங்கஉலகில் காணப்படும் பல கண்டுபிடிப்புகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் தினமும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகள் மனிதனை ஆச்சர்யத்தில் சிந்திக்க வைத்த வண்ணம் தான் உள்ளன,அந்த வகையில் இப்படியெல்லாம் ரயில் பாதைகள் உள்ளனவா என்று சிந்திக்கும் வண்ணம் தற்பொழுது இந்த காணொளி வைரலாகி வருகிறது.அதாவது பாதைகள் இப்படியும் உள்ளனவா என பலரையும் வி யப்பில் ஆழ்த்திடும் அதிசய காணொளி வைரலாகி வருவதுடன் பலரும் எப்படி இதையெல்லாம் சிந்தித்து கண்டு பிடித்தார்கள் என கருத்து கூறி வருகிறார்கள்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

hey