இப்படியொரு திருட்டை பார்த்திருக்கவே மாட்டீங்க.. இப்டிலாம் கூட திருடுவாங்களா..? நீங்களே பாருங்கஉலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் மூலமாக நாம் அறிந்து வருகின்றோம். உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. தற்போது உள்ள நிலையில், கையில் கிடைத்ததை வாரிச் சுருட்டிச் செல்லும் பலே திருடர்களும் இருக்கிறார்கள்.

அதிலும் இந்த டெக்னாலஜி வளர்ந்த யுகத்தில் திருட்டு மிகச் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இந்த வீடியோ நீங்களே பாருங்க திருட்டு எப்டிலாம் நடக்குதுன்னு…

hey