அட கடவுளே.. திருமணங்களில் நடக்கும் கூத்தை நீங்களே பாருங்க.. சிரிச்சப்ப அடக்க முடியலதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். தற்போது கூட ஒரு சில திருமணங்கள் நல்ல கோலாகலமாக கலகலப்பாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.இந்நிலையில்

திருமணங்களில் நடந்த ஒரு சில சிரிப்பது நிகழ்வுகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காணொளியில் பாருங்க…

hey