ஹையோ.. ஹையோ.. அத நெனச்சன்..! சிரிச்சான்..! வைரல்கும் திருமண கலாட்டாக்கள்திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம். மேலும், திருமணம் என்பது ஒவ்வொரு கலாச்சாரம், பழக்க வழக்கம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு நடத்துவார்கள் என்று சொல்லலாம். மேலும், ஒரு சில திருமண ஜோடிகள் பார்ப்பதற்கு சில வித்தியாசங்கள் இருக்கும் (மணப்பெண் மணமகன் ஆகிய இருவர்).இந்நிலையில்,ஒரு சில

திருமணங்களின் காணொளி தொகுப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோக்களை நீங்களே பாருங்களேன்

hey