வெளிநாட்டில் உள்ள ஆட்டுப்பண்ணையில் என்ன நடக்குதுனு தெரியுமா?… நீங்களே பாருங்கபொதுவாக கிராம புறங்களில் தான் ஆடு, மாடு, கோழி இவற்றினை வளர்த்து வருவார்கள். அதிலும் விவசாயம் செய்பவர்கள் வீட்டில் அதிகமாகவே காணலாம்.இம்மாதிரியான வளர்க்கப்படும் ஆடுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது. அதிலிருந்து பால் கறப்பதற்கு மனிதர்களே அந்த வேலையினை செய்துவிடுவார்கள்.

ஆனால் வெளிநாடுகளில் ஆட்டுப்பண்ணை வைத்திருக்கும் இடங்களில் பால் கறப்பதற்கு என்ன செய்கின்றனர் என்பதை நீங்களே காணொளியில் காணலாம்.

hey