சிங்கத்திடம் கொஞ்சி விளையாடிய குட்டி ஆமை – வைரல் வீடியோசிங்கத்திடம் கொஞ்சி விளையாடிய குட்டி ஆமையின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிங்கம் ஒன்று தாகத்தோடு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது தண்ணீருக்குள் நீந்தி வந்த சின்ன ஆமை சிங்கத்திடம் சென்றது. ஆமை வருவதைக் கண்டும், கண்டுகொள்ளாமல் தாகத்தோடு சிங்கம் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. சிங்கத்திடம் சென்ற ஆமை, தன் தலைய தூக்கி சிங்கத்தை கொஞ்சியது.

சிங்கம் நகர்ந்து சென்றும், ஆமை விடாமல் சிங்கத்திடம் கொஞ்சிக் கொண்டே சென்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey