ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் குரங்குகள் – வியந்துபோன பார்வையாளர்கள்; இணையத்தில் ட்ரெண்டிங்!உலகில் பலவிதமான வினோத விஷயங்கள் ட்ரெண்டாகி வருவது வழக்கம். அதிலும் விலங்குகள் சம்பந்தபட்ட வீடியோ காட்சிகல் நாளுக்கு நாள் ட்ரெண்டாகி வரும்.அந்த வகையில், குரங்குகள் சில கூட்டமாக நபர் ஒருவரின் கையில் வைத்திருந்த ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டு கைகளால் ஸ்க்ரீனை மாற்றி போனில் அப்படி என்ன தான் இருக்கின்றது என ஆச்சர்யமாக பார்த்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இந்த குறிப்பிட்ட வீடியோ காட்சியினை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவில், smartphone addiction 🤗 என பதிவிட்டு இருக்கிறார். இவரின் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் மனிதனிடம் இருந்து குரங்கிற்கும் அது பரவி விட்டதா? என பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey