திருமணத்துக்குப் பின் ஆண்கள் இந்த 6 விசயத்தையும் விட்டுவிடுங்கள் : பெண்கள் படிக்காதீங்க : இது ஆண்களுக்கான ஸ்பெசல் பதிவுதிருமணத்து என்னதான் பொருத்தம் பார்த்து, நல்ல நாள் குறித்து சொந்த,பந்தங்களைத் திரட்டிக் கல்யாணம் செய்தாலும் இப்போதெல்லாம் சின்ன, சின்ன விசயங்களுக்கும் ச ண்டை வந்துவிடுகிறது. நீதிமன்றத்த்ல் வழக்கு நடப்பதில் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் இந்த தலைமுறையினர் உணர்ச்சி வசப்பட்டு கேஸ் போட்டதுதான்.சரி இதெல்லாம் ஒருப்பக்கம் இருக்கட்டும். ஆண், பெண் இருவரில் யார் தவறு செய்தவர் என உங்களுக்குள் ஒர் சந்தேகம் இருக்கலாம்.ஆண்களை பொறுத்தவரை இந்த ஆறு விசயங்களை நீங்கள் தவிர்த்து விட்டாலே உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோசமாகிவிடும். அது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்

அடிக்கடி உங்கள் நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். அது மனைவிக்குப் பிடிப்பதே இல்லை. இரவில் படுக்கை அறையில் கூடுதல் நேரம் செல்போனுக்குள் மூழ்காதீர்கள்.

இதனால் கண்கள் மற்றும் மூளையின் செயல்திறன் பாதிக்கப்படும். படுக்கை அறையில் மொபைலை முடிந்தால் ஆப் செய்துவிடுங்கள். சம்பாதிக்கிறேன் என்னும் பெயரில் ஓடி பார்த்து உடலை கெடுத்துக் கொள்வது மனைவிக்குப் பிடிக்காது.

உங்கள் உடல் எடையை கண்வையுங்கள். இஷ்டத்துக்கு சாப்பிட்டுக் குண்டானால் மனைவிக்குப் பிடிக்காது. இரவு நேர சினிமா, தண்ணீர் பார்ட்டி, நண்பர்களுடன் கேளிக்கை

என சில விசயங்களை முற்றாக தவிர்த்துவிடுவது நல்லது. முடியாதவர்கள் அதை ஒத்திப்போடலாம்.அப்புறமென்ன இதையெல்லாம் செய்யுங்க..ஜம்முன்னு வாழ்க்கையை ஓட்டுங்க

hey