நடிகர் சிம்புவை 16 வருடமா காதலிக்கும் பிரபல நடிகை : இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? யார் அந்த நடிகை தெரியுமா..?சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் சிம்பு இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததையும் நாம் பார்த்திருப்போம் மேலும் சிம்பு இந்த திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க போகிறார் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம்தான்.ஆனால் ரசிகர்கள் பலரும் இவரது திருமணம் எப்பொழுது நடைபெறும் என பல கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் ஜெய் கூட ஒரு பேட்டியில் சிம்புவின் திருமணம் முடிந்தால் தான் எனக்கு திருமணம் ஆகும் என்று கூறி ரசிகர்களை அ திர்ச்சி ஆக்கினார் இதனைத் தொடர்ந்து நான் சிம்புவை 16 வருடம் காதலித்து வருவதாக ஒரு நடிகை கூறியுள்ள தகவலைப் பற்றி தற்பொழுது ஒரு தகவல் கசிந்துள்ளது.

அதாவது விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் நடித்து வரும் நடிகை தான் சாய் காயத்ரி. நடிகர் சிம்புவின் மீது இருக்கும் காதலை பற்றி கூறி

பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார் அவரது தங்கை சிம்புவை காதலிப்பதாக இவர் கூறிய சர்ச்சை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஆம் இவர் ஒரு முறை சிம்பு பாடலை கேட்டுவிட்டு இந்த பாடல் நன்றாக இருக்கிறது யார் நடிகர் என்று பார்த்தால் சிம்புவாக இருந்தாராம் இவர் பள்ளிக்கூடம் படிக்கும்

பொழுதே சிம்புவை காதலித்து வருவதாகவும் கூறியுள்ளாராம்.எனது காதலை சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நான் உடனே நடிகர் சிம்புவிடம் எனது காதலை பற்றி கூறி விடுவேன் அதற்காக நான் கொஞ்சம் காத்திருக்கிறேன்.

எனவும் இவர் கூறியது தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் 16 வருடங்களாக இவர் நடிகர் சிம்புவை காதலித்து வருவது நிஜமா இல்ல பொய் சொல்கிறாரா என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

hey