நீங்க வீட்ல பாவிக்கும் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு என்று தெரிஞ்சுக்கனுமா..? ஒரு கப் தண்ணீர் போதும் : வீடியோ பாருங்க புரியும்கேஸ் சிலிண்டர் என்பது தற்போதைய காலங்களில் எல்லோருடைய வீடுகளிலும் அவசியமான ஒரு பாவனைப்பொருளாக மற்றம் அடைந்து விட்டது என கூறலாம். முன்னைய காலங்களில் எல்லாம் ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த கேஸ் சிலிண்டர் பாவனை காணப்பட்டது.

ஆனால் தற்போது இதன் மாற்றம் வசதி படைத்தோர் தொடங்கி குடிசை வீடு வரைக்கும் இந்த கேஸ் சிலிண்டர் பாவனை வந்துள்ளது. சிலிண்டர் பயன்படுத்தாவிடில் ஏற்படும் விளைவுகள் பற்றி நாம் அன்றாடம் செய்திகளில் கேள்விப்பட்டு வருகின்றோம்,

அந்த வகையில் தற்போது gas சிலிண்டரில் எவ்வளவு gas மிச்சம் இருக்கு என்பதை நாம் எப்படி தெரிஞ்சிக்க முடியும் என்று இந்த வீடியோ பாத்து தெரிஞ்சிக்கோங்க

hey