வவுனியாவில் நாய்க் குட்டிகளை க ட த்தி ச் சென்று வீடு ஒன்றில் அதிகாலையில் நடந்த அ சம்பா விதம்வவுனியா – கூமாங்குளம் பகுதியில் வா ள்களு டன் சென்ற நபர்களால் மோட்டார் சைக்கிள் ஒன்று எரி க்க ப்பட்டு ள்ளதுடன், நாய்குட்டிகளும் க டத்தி ச் செல்லப்பட்டுள்ளன.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

இன்றய தினம் அதிகாலை கூமாங்குளம் பகுதியில் உள்ள வீ டொன்றி ற்குள் நு ழைந்த சிலர் அங்கு நி றுத்தி வைக்கப்பட்டிருந்த, மோட்டா ர் சை க்கிளை தீ க்கி ரையாக்கி யுள்ளனர்.

அத்துடன், வீட்டின் கதவு மற்றும் ஜன்ன ல்களையும் உ டைத்துவி ட்டு, வீட்டி ல் வளர்க்க ப்பட்ட இரண்டு விலை உயர்ந்த நாய்க் கு ட்டிகளையும் கள வா டி சென்றுள்ளனர்.

சம்ப வம் தொடர்பாக வ வுனியா பொ லிஸாருக்கு தெ ரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இ டத்திற்கு பொ லிஸ் நிலைய பொ றுப்பதிகாரி வருகை தந்து

வி சாரணைகளை முன்னெ டுத்ததுடன் கு ற்றத்தடு ப்பு பிரி வினர் சிசிரிவி உதவியுடன் வி சார ணைகளை மு ன்னெடுத்துவருகின்றனர்.

hey