இந்த கர்ப்பிணி பெண் போடும் ஆட்டத்தை பாருங்க : பலரின் கவனத்தை ஈர்த்த வீடியோஇணையத்தில் எப்போது எந்த விசயம் வைரலாகும் என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். நம்மவர்கள் திடீர், திடீரென சிலவற்றை வைரல் ஆக்கிவிடுவார்கள். நெட்டிசன்களுக்கு என்ன பிடிக்கும் என்பதே கணிப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அந்தவகையில் இப்போது டிரெண்டிங்கே மணிகே மாகே ஹிதே பாடல் தான் இலங்கையைச் சேர்ந்த யோஹானி திலோகா என்னும் 28 வயதுப் பெண் தான் இந்தப் பாடலை பாடினார். கடந்த மே 22 ஆம் தேதி வெளியான இந்தப் பாடலை இதுவரை 131 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்தப் பாடலுக்கு யு டியூப்பிலும் பெரிய வரவேற்புக் கிடைத்தது.

இந்தப் பாடலை வெளியிட்ட பின்பு அவரது யூடியூப் சேனலுக்கு 64 சதவீதம் சப்ஸ்கிரைபர் கூடியுள்ளது. இந்தப்பாடலை குட்டி, குட்டியாக கட் செய்து பலரும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் வைத்தனர்.

இப்போது ஒரு இளம்பெண் தன் வளைகாப்பு நாளில் நிறைமாத கர்ப்பிணியாக இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

hey