கேரள திருமணத்தில் மணப்பெண் தோழிகள் போட்ட ஆட்டத்த பாருங்க : கொஞ்சம் வீடியோவ பாருங்க அசந்திருவிங்கதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது. இங்கேயும் அப்படித்தான் கேரளத்தில் ஒரு திருமணம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது மணப்பெண்ணின் உறவினரான ஐந்து பெண்கள் சேர்ந்து செம ஆட்டம் போட்டனர். சேலை கட்டிய இந்த ஆண்டிகளின் அழகிய நடனம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்

hey