பென்சிலை தி ருடிட்டான் சார்… கேஸ் போடுங்க! காவல்நிலையத்தினை தெறிக்கவிட்ட சிறுவர்கள்காவல்நிலையத்தினை காமெடி நிலையமாக மாற்றியுள்ள சிறுவர்களின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் நான்கு சிறுவர்கள் காவல்நிலையத்திற்கு வந்து தனது பென்சிலை இவன் தி ருடிவிட்டான் என்று பு கார் அளித்துள்ளார்.பு கார் அளித்ததுடன் வெளியே வரமுடியாத அளவிற்கு இவனை சிறையில் அடைக்கவும் கூறியுள்ளான்.

இதனைக் கேட்ட பொலிசார், குறித்த சிறுவனை தி ருடக்கூடாது என்றும், இனிமேல் இவ்வாறு தவறு செய்தால் பெற்றோரிடம் கூற வேண்டும் என்று கூறி அனுப்பியுள்ளனர்.

ஆனால் மனம் கேட்காத குறித்த சிறுவன் தி ருடுவது தவறு தானே… தி ருடுவது தவறு தானே என்று கூறிக்கொண்டே நின்றுள்ளான். இறுதியில் இருவரையும் சேர்த்து வைத்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்துள்ளனர்.

hey