கலை நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட இளம் ஜோடிகள்; இணையத்தில் ட்ரெண்டாகும் வைரல் வீடியோ!இன்றை நவீன காலக்கட்டத்தில் இளைஞர்கள் இணையத்தில் அதிக நேரம் செலவிட்டு வந்தாலும், கலை ஈடுபாடு குறையவில்லை என்றே சொல்ல வேண்டும். நண்பர்களின் திருமணங்கள், உறவுகளின் திருமணம் என்று அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொண்டு தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

அதிலும், குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டம் போடும் விதம் அங்குள்ள அனைவரையும் ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில், குறிப்பிட்ட வீடியோ காட்சியில், கலை நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர், ஒருவரும் இளம்பெண்ணும் போடும் குத்தாட்ட காட்சி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

hey