மின்சார பட்டியல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெ ளியி ட்ட தகவல்மின்சார பட்டியல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெ ளியி ட்ட தகவல்

கடந்த சில மாதங்களாக மின்சார பட்டியலில் சி க்க ல் நி லைமை கள் காணப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விளக்கம் கோரியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

மக்களுக்கான மின்சார நிவாரணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொ ரோனா நி லை மையை தெ ளிவுப்படுத்திய மின்சார சபை தலைவர் விஜித ஹேரத், கொ ரோனா தொ ற்றி ன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு சரியான மின்சார பட்டியலே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையினால் வாடிக்கையாளர்களுக்கு வ ழங் கப்பட்ட நி வாரணம் ஒரு போ தும் நிறுத்தப்படாதென அவர் கூறியுள்ளார்.

hey