லிப் லாக் கொடுக்க முயன்ற குழந்தைகள்: தந்தை செய்த காரியத்தை பாருங்க! அசத்தலான கொமடி காட்சிஇரண்டு குழந்தைகள் சந்தித்த தருணத்தில் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கவிருந்த நிலையில், குறித்த பெண்குழந்தையின் தந்தை இடையே வந்து தொந்தரவு செய்துள்ள அசத்தலான காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குழந்தைகள் இருக்கும் இடத்தில் குதூகலத்திற்கும், கொமடிக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். அவர்களின் உலகம் என்பது எப்போதுமே தனி தான்.

மனிதர்கள் தான் போட்டி, பொறாமை என்று அ டித்துக்கொள்ளும் நிலையில், இங்கு இரண்டு குழந்தைகள் சந்தித்துக்கொண்ட தருணம் வேறலெவல் சுவாரசியக் காட்சியாக அமைந்துள்ளது.

சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் சந்தித்த நிலையில், முத்தம் கொடுக்க முயன்ற போது இடையே குறித்த பெண்குழந்தையின் தந்தை குறுக்கிட்டு தடைசெய்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

hey