மணக்கோலத்தில் மணப்பெண் செய்த வேலையைப் பாருங்க : கல்யாண பெண் செய்யுற வேலையா இது..? வைரலாகும் காட்சிதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி வாழ்க்கையில் இணையர் தேர்வு முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். திருமணம் என்பது கலாச்சாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாகும். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என எந்த மதத்தினராக இருந்தாலும் தங்கள் கலாச்சாரப்படி திருமணம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இங்கே ஒரு திருமணத்தில் அதுவும் மணக்கோலத்தில் மணப்பெண் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா?

பொதுவாகவே ஆண்கள் தான் சர்வ சாதாரணமாக தண்டால் எடுப்பார்கள். இங்கே ஒரு கல்யாண பொண்ணு, மணக்கோலத்தில் மணமேடைக்குச் செல்லும் முன்பு பட, படவென தண்டால் எடுக்கிறார்.

மணக்கோலத்தில் இந்தப் பெண்மணி தண்டால் எடுக்கும் காட்சிகள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. ஆனாலும் மணப்பெண் மணக்கோலத்தில் செய்த செயலைப் பாருங்க..என இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

hey