பள்ளி ஆண்டுவிழாவில் செம ஆட்டம் போட்ட அழகிய இளம் மாணவிகள் : காண்போரை அசரவைத்த அழகிய நடனம்



பள்ளிக்கூட ஆண்டுவிழா ஒன்றில் அழகிய இளம் மாணவிகள் செம நடனம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.பள்ளிக்காலம் என்பது 90ஸ் கிட்ஸ்களின் காலம் வரை கசப்பான காலமாகத்தான் இருந்து வந்தது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் அடிப்பார். தினமும் வீட்டுப்பாடம் எழுதிச் செல்ல வேண்டும். நன்கு படிக்காவிட்டால் பெயிலாக்கி விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் சூழல் அப்படி இல்லை. நன்கு படிக்காவிட்டாலும் குறிப்பிட்ட வகுப்புகள் வரை ஆல்பாஸ் சிஸ்டம் இருக்கிறது. அதேபோல் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் இப்போது அடிக்கக்கூடாது என தனி சட்டமே வந்துவிட்டது. அதேபோல் முன்பு எல்லாம் வருசத்துக்கு ஒருமுறை பள்ளிக்கூடத்தில் வரும் ‘ஆண்டுவிழா’ மட்டுமே சொர்க்கமாக இருக்கும்.

அந்த ஆண்டுவிழா பாடலுக்கு மாணவ, மாணவிகள் சேர்ந்து ஆடுவதே பெரிய விசயமாக இருக்கும். அன்றைக்குத்தான் பையனும், பொண்ணுமே பேசிக்கொள்ள முடியும். ஆனால் இப்போது ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடந்துவரும் நிலையில்

இன்றைய தலைமுறை அதையும் மிஸ் செய்துவிட்டனர். இப்படியான சூழலுக்கு மத்தியில் இங்கே டெல்லி பப்ளிக் ஸ்கூலில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவ, மாணவிகள் செம நடனம் போட்டுள்ளனர். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

hey