பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஏழாயிரத்து 452 வேட்பாளர்களுக்கு அ திரடி உ த்தர வு : சி க்கவு ள்ள நபர்கள்பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஏழாயிரத்து 452 வேட்பாளர்களுக்கு அ திரடி உ த்தர வு : சி க்கவு ள்ள நபர்கள்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொ த்துவிப ரங்களை வெளியிட வேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கிடையில் தேர்தல்கள் செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் ஏழாயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கில் தேர்தலில் போட்டியிடுவர்கள் தாங்கள் இ லஞ் சம் மற்றும் ஊ ழல் மோ சடிக ளுக் கு எதிரானவர்கள் என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இச்சந்திப்பில் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey