மணமகள் போட்ட அசத்தலான ஆட்டத்த பாருங்க : ஒட்டுமொத்த கூட்டமும் பார்த்த காட்சிதிருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்லுவார்கள். தமிழர் கலாசாரத்தோடு ஒன்றிணைந்தவை திருமண நிகழ்வுகள். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமணத்திற்காக லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள்.இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது.சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் கு த்தாட்டம் போட்டு விடுகின்றனர். இந்த வீடியோ காட்சியில் மணப்பெண் புல்லட் பாண்டி பெல்லிக்குதுரு என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்

அதைப் பார்த்து விட்டு மாப்பிள்ளையும் சேர்ந்து ஆடத் தொடங்கினார். அதிலும் மணமகன் செம ஸ்பீடாக ஆடி பட்டையைக் கிளப்பினார்.

முதலில் ஆடத் தொடங்கிய மணப்பெண்ணுக்கே மாப்பிள்ளையுடன் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. அந்த அளவுக்கு ஆட்டத்தில் அசத்தினார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

hey