மனித குரங்கா இருக்குமோ…! திரைப்படங்களையும் மிஞ்சிய செயல்! மில்லியன் பேரை வாய்பிளக்க வைத்த காட்சிமுகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு எனும் விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாக குரங்கு ஒன்று மரத்தின் மீது ஏறி பழங்களை பறித்து நண்பனுக்கு கொடுத்து உண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.அந்த வீடியோவில் குட்டி குரங்கு ஒன்று சட்டை அணிந்து கூடை பையை கையில் வைத்துக்கொண்டு திராட்சை ப றிக்க புறப்படுகிறது.காடு தாண்டி, மலை தாண்டி , மரம் ஏறி திராட்சையை பறித்த பின்னர் மரத்தின் கொப்பினை பிடித்துக்கொண்டு கீழே இறங்கி வருகின்றது.

பின்னர் ப றித்ததை பக்குவோமாக எடுத்து வந்து ஆடு ஒன்றுடன் தரையில் அமர்ந்து உண்கின்றது.இருவரும் இணைந்து உணவை பிரித்துக்கொண்டு உண்பது மட்டும் அல்லது குரங்கு ஆட்டிற்கு வாயில் ஊட்டி விடுகின்றது.

நட்புக்காக குரங்கு செய்யும் செயல் அனைவரையும் வாய்பிறந்து பார்க்க வைத்துள்ளது.இதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சில குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலானது.

hey