தந்தையை பிரிய முடியாமல் க தறி து டிக்கும் மகன்: கண்களை குளமாக்கும் க ண்ணீர் காட்சிஇன்று பலரும் விருப்பமாக செல்லும் வெளிநாட்டு வேலைகளில் எவ்வளவ மனக்கஷ்டம் இருக்கின்றது என்பதை இக்காட்சி விளக்கியுள்ளது.

நமது குடும்பத்தினர் இங்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக உறவுகளை விட்டு வெளிநாட்டில் வேலைசெய்பவர்களின் து யரத்தினை வாரத்தையினால் விவரிக்க முடியாது.

இங்கு தந்தை ஒருவர் வெளிநாட்டிற்கு செல்லும் தந்தையினை பிரிய மனமில்லாமல் க தறிது டிக்கும் மகனை பிரிய மனமில்லாமல் தந்தை பிரியாவிடை கொடுக்கும் காட்சியே இதுவாகும்.

hey