யாழ் குடும்பஸ்தர் சவுதியில் கொ ரோ னா தொ ற்று க்கு இ லக்கா கி ப லி!யாழ்ப்பாணம் வடமரடா்சி இமையாணன் மேற்கு கிராமத்தை சேர்ந்த அரசன் செல்வராஜா வயது 51 ஒரு பிள்ளையின் தந்தையான இவர் சவுதியில் கொ ரோ னா வை ர ஸ் தொ ற் றுக்கு உள்ளாகி சவுதி வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டு 14 நாட்கள் சி கிச் சை பல ன் இ ல்லாமல் உ யிரிழந் துள்ளார்.

இவர் மூன்று வருடங்கள் அங்கு வேலை செய்துவிட்டு சொந்த ஊர் இ மையாணன் மேற்கிற்கு வி டு முறையில் வந்து ஐந்து மாதங்களுக்கு முன் தான் சவூதிக்கு தி ரும்பியிருந்தார். சவுதிக்கு இவர் வே லை செய்த நிறுவனம் நேற்று 16ஆம் தேதி இவர் உ யிர் பி ரிந்ததாக அவருடைய து ணைவியாருக்கு அறிவித்துள்ளார்கள்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

இவர் இமையாணன் மேற்கில் ஒரு சிறந்த விளையாட்டு வீ ரராக தி கழ்ந்தவர்.இவருடையஇழப்பு இ மையாணன் மேற்கு கிராமத்துக்கு அ திர்ச்சி யை கொடுத்துள்ளது.

hey