நொடிப்பொழுதில் கா ணாமல் போன வீடு: ப தைப தைக்க வைக்கும் காட்சிகேரளாவில் பெய்து வரும் கனம ழையால் பல்வேறு மாவட்டங்களில் அங்கு வெ ள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, இ டுக்கி, திருச்சூர், பட்டணம்திட்டா, கோட்டயம் போன்ற பல பகுதிகள் வெள்ளத்தில் மூ ழ்கி உள்ளன.கேரளாவில் வெள்ளம் மற்றும் நி லச்சரிவு ஏற்படுத்தியுள்ள பே ரழிவை உணர்த்தும், அ திர்ச்சி தரும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.கோட்டயம் பகுதியில் எடுத்ததாக கூறப்படும் இந்த வீடியோவில், வீடு ஒன்று சரிந்து ஆற்றில் அ டி த் து செல்லப்படுகிறது. மனதை ப தை ப தைக்க செய்யும் இந்த வீடியோவை ஸ்டாலின் ஜேகப் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள வீடு அப்படியே ஆற்றில் சரிந்து அ டி த் து செல்லப்படுவதைக் காணலாம். இந்த வீடியோவை பார்க்கையிலே மனம் ப தை ப தைப்பதோடு, வெள்ளத்தின் பே ரழிவை உணர்த்துகிறது.

கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ரா ணுவம் மற்றும் இந்திய விமானப் ப டையின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக தீ விர கனமழை பெய்து வருவதால், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பட்டணம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மிக க னமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதோடு, 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பதைபதைக்க வைக்கும் காட்சி

hey