முன்னங் கால்களை அசைத்து தண்ணீருக்காக கெஞ்சும் அணில் குட்டியின் பரிதாப நிலை… கலங்க வைத்த காட்சிதாகத்தில் தண்ணீர் குடிக்கும் அணில் குட்டி ஒன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா இந்த காணொளியை பகிர்ந்துள்ளார்.

மிக நீண்ட நேரம் தாகத்தில் தவித்த அணில் பிறகு சுற்றுலா பயணிகளிடம் தனது முன்னங்கால்களை அசைத்து தண்ணீர் கேட்கும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

தண்ணீர் விலைமதிப்பற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது மனிதகளுக்கு மட்டும் இல்லை விலங்குகளுக்கும் தான் என்பதற்கு இதை விட உதாரணம் கிடையாது.

hey