மின் பாவனையாளர்களுக்கு எந்தவொரு காரணங்களுக்காகவும் மி ன்சாரம் து ண்டிக்கப்பட மா ட்டாது : மின்சாரசபை அறிவிப்புமி ன் பாவனையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் க ட்டணங்களை பல த ணைகளாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, எந்தவொரு காரணங்களுக்காகவும் மி ன்சாரம் து ண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொ ரோ னா வை ரஸ் ப ரவல் காரணமாக இறுதியாக வழங்கப்பட்ட மின் க ட்டண ப ட்டியல் சரியானது என அதன் தலைவர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, நுகர்வோர் பயன்படுத்தும் அ லகுகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே இது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

hey