சரளமாய் ஆங்கிலத்தில் பேசிய ஏழை சிறுமி: அசந்து போன பிரபல நடிகர்பிரபல இந்தி நடிகரான அனுபம் கெர் என்பவரிடம் ஏழை சிறுமி ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசி உதவி கேட்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குடும்ப சூ ழ்நிலை காரணமாக படிக்காமல் இருந்துள்ளார். இவரை எதார்த்தமாக பிரபல நடிகர் அனுபம் கெர் வாகனத்தில் செல்லும் போது சந்தித்துள்ளார்.

குறித்த சிறுமி தன்னைப் பற்றின விபரங்களை ஆங்கிலத்தில் சரமாரியாக கூறியதுடன், பிரபல நடிகருடன் தனது படிப்பிற்கு உதவியும் கேட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.

hey