யாழில் ஈ.பி.டி.பி வேட்பாளரின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற 10 இளைஞர்கள் கைதுஈபிடிபியின் பாராளுமன்ற வேட்பாளர் நடத்திய தேர்தல் கலந்துரையாடலில் கலந்து கொண்ட10 இளைஞர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இன்று மாலை இ ளைஞர்களை அழைத்து குறித்த வேட்பாளர் கலந்துரையாடல் ஒன்றை ந டத்தியுள்ளார்.இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் க லந்துரையாடலில் க லந்துகொண்ட 10 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

பொலிசார் இளைஞர்களை கை து செய்ததை அடுத்து சம்பவ இடத்திலிருந்து வேட்பாளர் நா சுக் காக வி லகிச் சென்றுள்ளார்.

சு கா தார மு றைகளை பி ன்பற் றாததாலேயே குறித்த இ ளைஞர்கள் கை து செ ய்யப்பட்டுள்ளதாக பொ லிஸ் த ரப்பு தகவல்கள் தெரிவித்தன

இந்த ச ம்பவம் தொடர்பில் குறித்த பாராளுமன்ற வேட்பாளரை தொடர்பு கொண்டபோதும் தொடர்பு கொ ள்ள மு டியவில்லை.

hey