திருவிழாவில் குழந்தைகளின் திடீர் சந்திப்பு: 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத ட்ரெண்டிங் காட்சிகுழந்தைகள் இருக்கும் இடத்தில் குதூகலத்திற்கும், ஆச்சரியத்திற்கும் பஞ்சமே இருக்காது. அதே போன்று ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமும் எங்களுக்குள் இல்லை என்பதை இரண்டு குழந்தைகள் நிரூபித்துள்ள காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.

குறித்த காட்சியில் திருவிழா ஒன்றில் இரண்டு குழந்தைகள் சந்திக்கின்றது. இதில் பலூன் விற்கும் பெண்ணின் குழந்தையை அவதானித்த, பணக்கார வீட்டின் குழந்தை குதூகலத்தில் குதித்து மகிழ்ச்சியினை வெளிக்காட்டுகின்றது.

இந்த காட்சியினை சிறுவனின் தாய் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இருதயத்தை வருடிய இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது. இந்த காட்சி இந்தியாவில் மும்பையில் நடைபெற்றுள்ளது.

இந்த காட்சி

hey