முயலுக்கும் ஆமைக்கும் நிஜத்தில் போட்டி நடந்ததா..? நிஜத்தில் ஜெய்ச்சது யார் தெரியுமா..? சுவாரஷ்யமான வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கநம்மூரு பள்ளிக்கூடங்களில் மிகப்பிரபலமான ஒரு கதை வெளிநாட்டினர் சோதித்து பார்த்திருப்பது அச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.பள்ளிக்காலத்தில் முயல், ஆமை இடையேயான ஓட்டப்பந்தயக் கதை ரொம்பவும் பேமஸ். முயல், ஆமைக்கு இடையே ஓட்டப்பந்தயம் நடந்தது. ஆமை மெதுவாக நடந்துவர, ஆமை தானே என்னும் அசட்டையில் முயல் இடையில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு அதன் பின்பு ஓடத் துவங்கியது. முயல் குட்டித் தூக்கம் போட்ட கேப்பில் ஆமை ஜெயித்துவிட்டது என அந்தக் கதை வரும். இதைச் சொல்லிவிட்டு ஆசிரியர்கள் முயலும் ஜெயிக்கட்டும்.

ஆமையும் ஜெயிக்கட்டும். ஆனால் முயலாமை மட்டும் தான் ஜெயிக்காது என சொல்வார்கள்.இங்கே உண்மையாகவே முயலுக்கும், ஆமைக்கும் இடையே வெளிநாட்டுக்காரர்

ஒருவர் ஓட்டப்பந்தயம் வைத்தார். இதில் கதையில் வருவது போலவே முயல் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள ஆமை ஜெயித்துவிட்டது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்

hey