இப்படி ஒரு குத்தாட்டமா..? கல்லூரி மாணவி போடும் ஆட்டத்த பாருங்களன் : வைரலாகும் டான்ஸ் வீடியோபறை ஆட்டம் , ஒயிலாட்டம், பொ ய்க் கால் குதிரையாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், தீ பந்தாட்டம், வீதி நாட கம் என தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களுக்கு. என தமிழர்களின் பண்பாட்டு விழாக்கள் மறைந்து இந்த இடத்தை சினிமா பாடல்களும் குத்தாட்டங்களும் பிரிந்துவிட்டனர்.

ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் அவைகளை மீட்டு எடுத்து வருகின்றனர் சமீப காலமாக நடைபெறும் கல்லூரி விழாக்கள் மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய கலைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

hey