தாலிகட்ட தெரியாமல் தவித்த மாப்பிள்ளை : பின்னர் நடந்த சம்பவத்த பாருங்கதிருமணத்திற்கு வரன் கிடைப்பதே இப்போதெல்லாம் பெரிய சவாலான விசயம் ஆகிவிட்டது. அதிலும் கிராமப் பகுதிகளில் இருக்கும் 90 ஸ்கிட்ஸ்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. தங்கள் திருமண வரனைக் கெடுத்துவிட்டவர்களை போஸ்டர் ஒட்டி வெளிச்சம் காட்டும் செய்திகளையெல்லாம் படித்துவருகிறோம்.ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கியமான நிகழ்வு எது என்றால் திருமணம் தான். அடுத்த 50 ஆண்டுகால வாழ்க்கைக்கு அதுதான் அஸ்திவாரமாக இருக்கும்.

கரோனாவால் பொதுமுடக்கமும் சில காலம் வந்துவிட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பையும் இழந்தனர்.அப்படி வேலை இழந்த 90ஸ் கிட்ஸ் பலரும் திருமணத்தை ஏக்கத்தோடே பார்த்து வருகின்றனர்.ஆனால் இங்கே ஒரு இளைஞனுக்கு நல்ல அழகானப் பெண் கிடைத்தும் அவருக்குத் தாலி கூட கட்டத் தெரியாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பிரபு, குஷ்பு நடிப்பில் மெகா ஹிட்டானத் திரைப்படம் தான் சின்னத்தம்பி. இந்தப் படத்தில் பிரபுவுக்கு தாலியைப் பற்றியே தெரியாது. அதேபோல் இங்கேயும் ஒரு வாலிபர் தன் மனைவியின் கழுத்தில் தாலி கட்டும்போது அதை எப்படிக் கட்டுவது எனத் தெரியாமல் ரொம்பவே தடுமாறினார்.

கடைசியில் தன் மாப்பிள்ளை தாலிகட்டத் தெரியாமல் திணறுவதைப் பார்த்து மணப்பெண்ணே விழுந்து, விழுந்து சிரித்துள்ளார். கேரளத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.

hey