பல பெ ண்க ளுடன் தொ டர்பு!… சொகுசு வா ழ்க்கைக்காக பெற்ற ம களை த ந்தையே கொ ன் றது அ ம்பலம்புதுக்கோட்டையில் கா ட்டுப் ப குதிக்கு தண் ணீர் எடுக்க சென்ற 13 வயது சிறுமி சடலமாக மீ ட்கப் பட்ட வ ழ க்கில் அ வரது த ந்தையே ந ரப லி கொ டுத்த அ தி ர்ச்சி த க வல் தெ ரியவந் துள்ளது.பு துக் கோட்டையின் க ந்தர்வகோட்டை அ ருகேயுள்ள நொ டியூர் கிராமத்தைச் சேர்ந்த ப ன்னீர்செல்வத்தின் 3வது மகள் வித்யா.

கடந்த மாதம் 18ஆம் தேதி அங்குள்ள தை லம ரக் கா ட்டு க்குள் ஊ ற்று நீர் எ டுக்கச் செ ன்ற சி றுமி வி த்யா ம ர் மமான மு றை யில் கொ லை செ ய் யப்ப ட்டுக் கி டந் தார்.ம ர் ம ந பர் களா ல் பா லி யல் வ ன் கொ டுமை செய் யப் பட்டிருக்க லாம் என பொ லிசார் ச ந்தே கித்த நிலையில், பி ரே த ப ரி சோ த னையில் பா லி யல் வ ன் கொ டுமை செ ய்யப்படவி ல்லை என தெரியவந்தது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

இ தனை யடுத்து வே றொ ரு கோ ண த்தில் பொ லி சார் வி சார ணை ந ட த்திய தில் தி டு க்கி டும் த கவ ல்கள் தெரியவந்துள்ளன.
பன்னீர் செல்வதுக்கு இர ண்டு ம னைவிகள், பல பெ ண் களுடன் தொ டர்பும் இ ருந்ததால் ப ணக்க ஷ்டத்தில் இ ருந்துள்ளார்.

இந்நிலையில் ஜோ திடத்தின் மீ து அ தீத ந ம்பிக்கையுடைய பன்னீர்செல்வம் 2வது மனைவியான மூ க்கா யியுடன் புது க்கோட்டையை இ ருந்த பெ ண் மந் தி ரவா தியான வ சந் தியை சென்று சந்திதுள்ளார்.

அவரும் முதல் ம னைவியின் பெண் கு ழந்தையை ந ரப லி கொடு த்தா ல் அ தீ த சக் தி கி டை க்கும் என்றும், கோ டீ ஸ்வரர் ஆகலாம் எ னவும் கு றி சொ ல்லியுள்ளார்.எனவே 17ஆம் திகதி இரவு ம ந்தி ரவா தி வ சந்தி யை நொ டியூருக் கு வர வ ழைத்து, தை ல மர கா ட்டு ப்ப குதி க்குள் இ ரவு நே ரத் தில் பூ ஜைக ளை மு டி த்து வி ட்டு வீ ட்டிற்கு தி ரும்பி யுள்ளனர்.

18ஆம் தேதி பொ ழுது வி டிந்ததும் காலை 7 மணி அள வில் தனது முதல் ம னைவி யின் 3ஆவது மகளான 13 வயது சி று மியை கு ளத்தில் த ண்ணீர் எடுத்துவர கூறி யுள்ளார்.ம கள் கு டத் துடன் செ ன்ற தும் பின் தொடர்ந்து சென்ற பன்னீர், சிறு மி யை த னியாக பே ச வே ண்டும் என்று தைல மரக் காட் டின் அ டர்ந்த பகு திக்கு அழை த்துச் செ ன்றுள்ளார்.

அ ங்கே முதல்நாள் இரவில் பூஜை செய்த இடத்தில் சி று மியை அ மர வைத் து து ண்டா ல் க ழு த்தை நெ றி த்து கொ ன்று ள் ளனர்.
இது பா லியல் ரீ தி யாக நடந்தது போன்று இருக்க வேண்டும் என்பதால் சி றுமி யின் ஆ டை களை க ளை ந்து விட்டு வந்துள்ளார்.

ஊ ருக்குள் வ ந்து தன் ம களை கா ண வில்லை என நா ட கமாடிய துடன் தே டி த்தி ரிவது போ ன்றும் ந டித்துள்ளார்.
எனினும் பி ரே த ப ரிசோ த னையில் க ழுத் தை இ றுக்கி யதா லேயே சி று மி உ யி ரிழந்தது க ண் டுபி டிக்கப்பட்டது.இதனையடுத்து பன் னீர் செல்வம், பெண் ம ந் திர வா தி, உற வி னர் உட்பட 5 பேர் மீ து வ ழக் குப திவு செய்த பொ லிசார் மேல திக வி சா ரணையை தொடர்ந்துள்ளனர்..

hey