நடிகர் மோகன் லாலுக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா. புகைப்படம் இதோமலையாள சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக பட்டை கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் மோகன்லால். இவர் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் தான் அதிகம் நடித்து மொழி இவர் தன்னுடைய நடிப்பு திறமைக்காக பலமுறை தேசிய விருதுகளை பெற்று உள்ளார் . மோகன்லால் அவர்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த “திறநோட்டம்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை சினிமா உலகில் பதித்தார். இவர் மலையாளம் , தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்களில் நடித்து உள்ளார்.மலையாளத்தில் மட்டும் இல்லாமல் இவர் பிற மொழி படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து உள்ளார். மேலும், நடிகர் மோகன்லால் அவர்கள் உள்ளார். ஆம் ஆண்டு சுசித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ப்ராணவ் என்ற மகனும், விஸ்மாயா என்ற மகளும் உள்ளார்கள்.

நடிகர் மோகன்லால் அவர்களின் மகன் ப்ராணவ்வை தெரியும். ப்ராணவ் சினிமா உலகில் உதவி இயக்குனராக அறிமுகமானர். தற்போது இவர் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது.

மேலும், இவர் படத்தில் நடித்து பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ப்ராணவ் தனக்கிருக்கும் கவிதை எழுதும் ஆற்றல் மற்றும் ஓவிய திறனை பற்றி முதன் முதலாக வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் எழுதிய கவிதை மற்றும் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை கூடிய விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் மகனைப் பற்றி தெரிந்த நடிகர் பேருக்கு அவருடைய மகள் குறித்து எதுவும் தெரியாது.

தற்போது மோகன்லாலின் மகள் விஸ்மாயாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த ரசிகர்கள் மோகன்லாலுக்கு இவ்வளவு அழகான மகளா!! என்று கூறி வருகிறார்கள்.

மேலும், இந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள். தற்போது நடிகர் மோகன்லால் அவர்கள் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஜாக்கிஜான் உடன் இணைந்து “நாயர் ஷான்” ஜாக்கிஜான் படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் மோகன்லால் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் நாயர் ஷான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

hey