7 ஆண்டுகளாக சினிமா பக்கம் தலைகாண்பிக்காத நடிகை சரிதா. தற்போது எப்படி இருக்கார் பாருங்கதமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார் நடிகை சரிதா. தமிழ், தெலுங்கு பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி உலகில் இருந்த சரிதா, பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான ‘தப்புத்தாளங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த சரிதா, பல்வேறு விருதுகளையும் பெற்று இருக்கிறார். நடிகை சரிதா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில்தான் மேலும் இவர் 2 முறை திருமணம் செய்துகொண்டார் இவர் முதலில் தெலுங்கு நடிகர் செய்துகொண்டார் சுப்பையா என்பவரை கடந்த 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

அதன் பின்னர் இவர்கள் இருவரும் ஒரே ஆண்டில் பிரிந்துவிட்டார்கள் பின்னர் 1988ம் ஆண்டு மலையாள நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு சிரவன் மற்றும் தேஜாஸ் என்ற 2 மகன்களும் பிறந்தார்கள்.

பின்னர் 2011ம் ஆண்டு தனது இரண்டாவது கணவர் முகேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வே றுபாட்டால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். வி வாகரத்துக்கு பின்னர் தனது பிரிந்து ஷ்ரவனுடன் துபாயில் வசித்து வந்தார்.

வி வாகரத்து குறித்து பேசி இருந்த சரிதா, திருமணத்துக்கு பிறகு குழந்தைகளை வளர்ப்பதற்காக நடிப்பில் இருந்து விலகினேன். என் கணவர் எனக்கு சரியானவர் இல்லை என்பது தாமதமாகத்தான் தெரிந்தது.

எங்களுக்கு இரண்டு குழந்தைகள். எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே முகேஷ் வேறு திருமணம் செய்து கொண்டார். மோசடி செய்து வி வாகரத்து பத்திரம் வாங்கி கொண்டார் என்று கூறி பத்திரம் சரிதா.

நடிகை சரிதா, இறுதியாக தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான சிலோன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் 7 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இவரை காண முடியவில்லை.

இந்த நிலையில் நடிகை சரிதாவுடன் நடிகை ஸ்ரீப்ரியா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்ஸ்ரீபிரியா.

hey