ராம் பட நடிகையா இது..? திருமணத்திற்கு பின் இப்படி மாறிற்றாங்களா..? அவர் இப்போ எப்படி இருக்கிறார் என்று பாருங்கதமிழ் சினிமாவில் மட்டுமல்ல பிற மொழி சினிமா துறைகளிலும் புது முக நடிகைகளின் அதிகப்படியான வரத்தினால் பல முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது பட வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது.மேலும் அந்த காலகட்டத்தில் நடிகைகள் படத்தில் நடித்தால் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியும் அனால் தற்போது பல நடிகைகள் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்க்க காரணமாக இருந்து வருகிறது இந்த சமுக வலைத்தளங்கள்.இந்த வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் எளிதாக வரவேற்பை பெற்று பிறகு படிபடியாக படங்களில் நடித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் பல நடிகைகள் தற்போது சினிமா துறையில் ஜொலித்துக்கொண்டு இருப்பதை நாம் கண்டுள்ளோம்.அந்த வகையில் பல முன்னணி நடிகைகள் படங்களின் வாய்ப்பு இல்லாமல் தற்போது என்ன செய்து வருகிறார்கள்

என நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு அக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் நடித்து வெளியான படம் ஏழுமலை அதில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கஜாலா.

இவர் அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வரிசையாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்களான எம் மகன் ராம் நீ வேணும்டா செல்லம் என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அண்மையில் நடிகை கஜாலா அவர்களின்

சமீபத்திய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அதற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.மேலும் அவரது புகைப்படத்தை பார்த்த இணைய வாசிகள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் உள்ளே.

hey