இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா..? அட இவர்தானா..? புகைப்படம்மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் நிவின் பாலி. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நேரடி படத்தின் படமான மிர்ச்சி என்னும் படத்தில் நடித்தார்.ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.பொதுவாக மலையாள நடிகர்கள் யாரும் உடல் அமைப்பைபற்றியோ ,சிஸ் பேக் வைப்பது பற்றியோ கவலைபட மாட்டார்கள். அது போன்று தான் பிரேமம் படத்தில் நடித்த போது தான் தாடி வைத்துக்கொண்டு அளவான உடலுடன் மிகவும் அழகாக தோற்றமளித்தார்.

அந்த படத்தை பார்த்துதான் பல இளைஞர் பட்டாலங்கள் தாடி வைத்துக்கொண்டு பிரேமம் கெட்டப் என்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் நிவின் பாலி.இவர் மலையாளத்தில் வெளிவந்த Malarvaadi Arts Club படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் வெளிவந்த நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் ஹீரோவாக கால்பதித்தார்.தொடர்ந்து மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக விளங்கி வரும் நடிகர் நிவின் பாலி தற்போது Mahaveeryar, Padavettu என இரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் நிவின் பாலியின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்..

hey