தொகுப்பாளினி டிடி எங்க சென்றுள்ளார் தெரியுமா..? மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கதற்போது வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுமே மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அந்த சின்னத்திரையில் வரும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்களிடையே பிரபலமாக இருப்பதோடு மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக வருபவர்கள் அனைவரும் தங்களுக்கென தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் வைத்துள்ளார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த சேனலில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக வலம் வந்ததோடு பல ரசிகர்களை தன் கைவசம் பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி எனும் அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. மேலும் இவர் சின்னத்திரையை

தொடர்ந்து வெள்ளித்திரையில் இவர்” நல தமயன்தி” என்னும் திரைபடத்தில் 2003ஆம் ஆண்டு துணை நடிகையாக நடித்து உள்ளார். அதற்கு முன் இவர் விஜய் தொலைக்கட்சியில் “உங்கள் தீர்ப்பு” என்னும் தொடரை 1999ஆம் ஆண்டு தொகுத்து வழங்கினர். பின்னர் இவர் விஜய் தொலைக்கட்சியில் 2014 ஆம் ஆண்டு தொகுப்பாளராக பணிபுரிந்தார் .இவர் தஞ்சாவூரில் பிறந்தவர். அதன்பின் ராஜ் தொலைக்காட்சியில் ‘ரெக்கை கட்டிய மனசு’ என்னும் சீரியலில் நடித்தார்.

சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.திவ்யதர்ஷினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் பாரிஸுக்கு சுற்றுலா சென்றுள்ள திவ்யதர்ஷினி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

hey