சீரியல் நடிகை சந்திராவிற்கு திருமணம் முடிந்து விட்டதா..? மாப்பிளை யார் தெரியுமா..? புகைப்படம் இதோபொதுவாகவே தற்போது வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளே அதிக அளவு மக்கள் மத்தியில் விரும்பி பார்க்கபடுகிறது. மேலும் அதிலும் இல்லத்தரசிகளின் தினதொரும் தவறாது பெரிதளவில் பார்க்கபடுவதோடு பலரது கவனத்தை தன் பக்கம் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர்கள் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அந்த அளவிற்கு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே வெகு பிரபலம். இந்நிலையில் தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் பிரபலமான நடிகை சந்திரா லக்ஷ்மன் .

இவர் சின்னத்திரையில் மிகவும் எளிய தோற்றத்தில் வரும் கதாநாயகியாக மட்டுமே அதிக சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் வெள்ளித்திரையிலும் குணசித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து

தமிழில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சந்திரா லட்சுமணன் கோலங்கள், வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், பாசமலர் போன்ற சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

சீரியல்கள் தவிர மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி, அதிகாரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் என 18 ஆண்டுகளாக தொடர்களில் நடித்து வரும் சந்திரா 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

38 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த நடிகை தற்போது கல்யாண பந்தத்தில் இணைந்துள்ளார்.சந்திரா ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார், இதில் இவருடன் டோஷ் கிறிஸ்டி என்பவர் ஜோடியாக நடிக்கிறார்.

தொடரில் நடித்துவரும் போது இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட காதலித்து இன்று திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

hey