பிரபல சோப்பு விளம்பரத்தில் நடித்த சிறுமியா இது? தற்போது எப்படி உள்ளார் பாருங்க, வைரல் போட்டோதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்வது வழக்கம், குறிப்பாக அதில் வரும் வாசககங்கள் குழந்தைகளிடையே பெரியளவில் பிரபலமாகும்.அந்த வகையில் முன்பு ஒளிபரப்பாகி வந்த லைப் பாய் (LifeBouy) சோப்பு விளம்பரம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இதில் வரும் சிறுவனிடம் சிறுமி ஒருவர் “Bunty உன் சோப்பு என ஸ்லொவ்-அ” என அந்த விளம்பரத்தில் வரும்.மேலும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்த அந்த விளம்பரம் மீம்ஸ், வீடியோஸ் என நெட்டிசன்கள் அந்த விளம்பரத்தை இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில் அந்த விளம்பரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான அந்த சிறுமியின் பெயர் Avneet Kaur,பஞ்சாப்பை சேர்ந்த அவரின் புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் பரவி வருகிறது.

ஆம், Avneet Kaur விளம்பர படங்கள் மட்டுமின்றி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என செம்ம பிஸியான நடிகையாகி உள்ளார்.சமூக வலைத்தளத்தில் மிக பெரிய ரசிகர்கள் வட்டம் வைத்துள்ள Avneet Kaur-ன் புகைப்படங்கள் இதோ

hey