சன் டிவியின் டாப் 10 நிகழ்ச்சி பிரபலம் சுரேஷின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்ப போட்டோ90 ஸ் கிட்ஸ்களால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை மறக்கவே முடியாது. அந்த வகையில் வாரம் தோறும் டிப் டாப் உடை அணிந்து நாற்காலியில் டிப் நின்றபடியும் அந்த வாரத்தில் வெளியான படங்களை விமர்சித்த அந்த நபரை 90 ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.இந்த டாப் 10 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் டாப் 10 சுரேஷ். ஒரே தொகுப்பாளர் 1000 எபிஸோட்டுகளுக்கு மேல் தொடர்ந்து தொகுத்து வழங்கி எபிஸோட்டுகளுக்கு அசாத்தியமான ஒன்று. இப்போது வேண்டுமானால் பல்வேறு யூடுயூபார்கள் படங்களை விமர்சிக்கலாம். ஆனால், 90 ஸ் கிட்ஸ்களுக்கு இவர் சொல்வது தான் விமர்சனம்.ஆரம்ப காலத்தில் இரண்டு ஆண்டுகள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் டாப் 10 நிகழ்ச்சியை 22 வருடங்களாகத் டாப் வழங்கி வருகிறார் சுரேஷ் குமார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் டாப் 10 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. இருப்பினும் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

90ஸ் கிட்ஸ்கள் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ஹிட் ஷோக்களை பார்த்துள்ளார்கள்.அதில் ஒன்று தான் டாப் 10 மூவிஸ், இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளாக ஒரே பெயரில்,

ஒரே டைமில், ஒரே தொகுப்பாளர் என வெற்றிகரமாக ஓடியது. இந்நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியவர் சுரேஷ்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் விமர்சனம் தொலைக்காட்சியை விட சமூக வலைதளங்களில் வந்துவிடுவதால் இந்த டாப் 10 நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்கள்.

இப்போது சுரேஷ் தனி பக்கம் ஆரம்பித்து அதில் படங்கள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். தற்போது சமூக வலைதளங்களில் டாப் 10 மூவிஸ் புகழ் சுரேஷின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.இதோ அவரது குடும்பத்தின் அழகிய போட்டோ,

hey