நடிகர் தனுஷின் மகன் யாத்ராவா இது, தீபாவளியில் அவர் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கு அழகும் நல்ல கட்டுமஸ்தான உடலமைப்பும் வெள்ளையான தோற்றம் இவையெல்லாம் இருந்தால் திரைபடங்களில் ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை பொய்யாகும் வகையில் ஒல்லியான உடலமைப்பு கருமை நிற தோற்றத்தோடு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் அளவில் கதாநாயகனாக கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர். இவர் ஆரம்பத்தில் பிரபல இயக்குனரும் அண்ணனுமான செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் நுழைந்தார். இதை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மற்றும் சினமா வட்டாரத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது கர்ணன் திரைப்படம்.

நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் 25படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் அண்மையில் நடித்து வெளியான படமான அசுரன் மக்களிடையே பெரும்

வரவேற்பை பெற்று மெகா ஹிட்ஆனது.தற்போது கர்ணன் படத்தில் நடித்து வரும் இவர் அந்த படத்தின் பாதி வேலை முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் அப்படம் வெளியாக காத்துக்கொண்டு இருகிறார்கள்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா ஆரம்பத்தில் கொண்டாட மறுத்த ஒரு பிரபலம். மோசமான விமர்சனங்களை பற்றி கவலைக்கொண்டு சோர்ந்து விடாமல் தனது விடா முயற்சியால் சினிமாவில் இப்போது ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

தமிழில் நல்ல கதையுள்ள படங்களாக நடித்து வரும் தனுஷ் நிறைய நல்ல படங்களை தயாரித்தும் சாதித்து வருகிறார். பாலிவுட், ஹாலிவுட் என நல்ல நல்ல படங்கள் நடிக்கிறார்.அண்மையில் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினார் தனுஷ்.

தற்போது தனுஷ் குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் தனுஷின் மகன் யாத்ரா தனுஷ் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

hey