மன்மதன் திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா இவங்க இப்போ எப்படி இருக்கிறாங்க தெரியுமா..?தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஒரே படத்தில் பலரிடையே பேசப்படும் நடிகைகளாக மாறி இருக்கின்றார்கள். ஆனால் அவர்களே சில படங்களுக்கே மேலாக சினிமாவில் தாக்கு பிடிக்க முடியாமல் சினிமாவில் இருந்து விலகி விடுவார்கள். அப்படி பல நாயகிகள் தான் அதிகமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். அந்தவகையில் நடிகை சிந்து டோலானி தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகை ஆவர். அவர் வடக்கில் ஒரு ஃபேர் & லவ்லி கிரீம் மாடல் பெண் ணாகவும், வெற்றிகரமான நடி கையாகவும் இருந்துள்ளார்.வடக்கு சினிமாவில் அதிகமாக பேமஸாக இருந்து வந்த நிலையில் முதன் முறையாக தெலுங்கு திரைப்படமான ஐத்தே மூலம் தனது தென்னிந்தியா சினிமா வாழ்கையை ஆரம்பித்தார்.

அப்படி அவர் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேர்ப்பினை பெற்று அசத்தின அப்படி மிகவுமே குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக இருந்து வந்தார். அதன்பிறகு தனுஷ் நடித்த ‘சுள்ளான்’ தி ரைப் படம் மூலம் தமிழ் சினிமாவில் கூட அறிமுகமானார்.அதனை அடுத்து அவருக்கு அதிகமாக பேசப்பட்ட படம் தான் சிம்புவுக்கு ஜோடியாக இவர்நடித்த ‘மன்மதன்’ திரை ப்படம்.

அனைத்து ஊரிலுமே செம்ம ஹிட்டான இந்த படம் ஹீரோயினை பெரிய அளவிற்கு பெயர் பெற்று தரவில்லை அதன் பின்னர் சிந்து துலானிக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை. பின்னர் அவர் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும், விக்ரமுடன் மஜாவிலும் தோன்றியுள்ளார். சோனி டிவியில் ஒளிபரப்பான குடும்ப் என்ற தொலை க்காட்சி தொடரிலும் அவர் நடித்தார்.

அதன் பின்னர் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று மணி ரத்னத்தின் மேடை நிகழ்ச்சியான நேற்று இன்று நாளை என்ற நிகழ்ச்சியில் கூட ஒரு சிறிய பகுதியாக இருந்தார்.

ஆனாலுமே எந்த ஒரு வாய்ப்புமே இல்லாமல் இருந்து வந்ததால் தமிழ் சினிமாவினை விட்டு தெலுங்கு தி ரை யுலகம் பக்கம் ஒதுங் கினார் சிந்து துலானி. அங்கு அவருக்கு வழக்கம் போலவே நல்ல வரவேற்ப்பு இருந்து வந்தது.

அதன் பின்னர் அவரை தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியவில்லை. இப்போது நடிகை சிந்து அவரின் நெருங்கிய நண்பரையே திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கின்றார். இந்நிலையில் தன் கணவர், குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை சிந்து துலானி வெளியிட்டு இருக்கிறார். அதைப் பார்ப்பவர்கள் அடடே சிந்து துலானியா இது.? என பகிர்ந்து வருகின்றனர்.

hey