கட்டுநாயக்க விமான நிலையத்தில் 45 வயதுடைய பெண் ஒருவர் கைதுகட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உகண்டாவிலிருந்து கட்டார் வழியாக வந்த 45 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார்.விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த பெண்ணின் மீது ச ந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

அவரது வ யிற்றுப் பகுதியை ஸ்கான் ஊடாகபரிசோதனை செய்ததில் போ தை வி ல்லைகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து வயிற்றுப் பகுதியிலிருந்து

சுமார் 51 போ தை வி ல்லைகள் கை ப்பற்றப்பட்டன.இவற்றில் கொ க்கெ யின் போ தைப்பொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

hey